சென்னைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 18 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.<br />KKR Captain Eoin Morgan Statement on after losing thriller against CSK<br />#IPL2021 <br />#IPLT20<br />#CSK